பண ரம்மி | பணத்திற்கான ரம்மியை ஆன்லைனில் விளையாடுங்கள் & உண்மையான பணத்தை வெல்லுங்கள்

கேஷுக்காக ஆன்லைன் ரம்மி ஆடுவீர்

Play Rummy Online Real Money

Play Indian Rummy Online & Win Real Cash

எந்தவொரு பிளேயருக்கும் கேம்ஸ் விளையாடி பணம் வெல்வது என்பது வெகுமதியளிக்கும் ஒன்று தான். அதனால் கேமில் களிப்பும் விறுவிறுப்பும் பொழுதுபோக்கும் அதிகரிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கார்ட் கேம்களில் மிக பிரபலமான ஆன்லைன் ரம்மி, முழுவதும் திறன் அடிப்படையிலானது. மேலும், இதனை விளையாடுவது முற்றிலும் சட்டப்பூர்வமானது.

கேட்பதற்கு இவை எல்லாம் அற்புதமானதாக இருந்தாலும் இந்த கேமை எப்படி விளையாடுவது என்றும் கேஷ் டோர்னமெண்டுகளை விளையாடும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வது மிக அவசியமாகும். ஒவ்வொரு பிளேயரும் தோல்வியை அதிகம் சந்திக்காமல் வரம்புக்குள் விளையாட வேண்டும் என்பதை அறிய வேண்டும். ஆன்லைன் ரம்மி பொழுபோக்கு நிறைந்தது எனவே அதனை சரியான அளவில் பயன்படுத்துவது அவசியம்.

கேஷ் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆடுவது எப்படி என்பது பற்றிய தகவல்கள் விவரமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் ரம்மி தளத்தில் அசல் பண கேம்களை விளையாடத் தொடங்குவது எப்படி

அசல் கேஷ் கேம்களை விளையாடத் தொடங்க பின்வரும் எளிய படிகளை பின்பற்றுங்கள்.

முதல் படி – RummyDarbar.com தளத்தில் உங்களது தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்வீர். உங்களது கணக்கை Facebook உடன் இணத்தும் விரைவாக பதிவு செய்யலாம். RummyDarbar இல் கணக்கை முற்றிலும் இலவசமாக தொடங்கலாம்!

  • விருப்பமான யூசர்நேம்
  • விருப்பமான பாஸ்வேர்ட்
  • தனிப்பட்ட இமெயில் ஐடி

டெஸ்க்டாப் தளம், மொபைல் தளம் அல்லது RummyDarbar ஆப் இல் உங்களது கணக்கை தொடங்கலாம் (ரம்மி கேம் ஆப் ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)

இரண்டாம் படி – வெற்றிகரமாக பதிவு செய்த பின், ரம்மி லாபியை ஆக்சஸ் செய்து உங்களால் பயிற்சி கேம்களை விளையாட முடியும். நீங்கள் ஒரு வலுவான ரம்மி பிளேயர் என்றால், கேஷ் கேம்களை விளையாடத் தொடங்கி நீங்கள் ஜாயின் செய்யும் பொழுது உங்களது கணக்கில் சேர்க்கப்படும் போனசை பெற்று மகிழலாம். கீழ்கண்ட ரம்மி வகைகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்:

  • பாயிண்ட்ஸ் ரம்மி
  • 101 பூல் ரம்மி
  • 201 பூல் ரம்மி
  • டீல்ஸ் ரம்மி
  • ரெயிஸ் ரம்மி

இப்போது தான் ரம்மி ஆட தொடங்குகிறீர்கள் என்றால், “ரம்மி விதிகள் மற்றும் ரம்மி விளையாடுவது எப்படி என்பதற்கான வழிகாட்டி” யை பாருங்கள். விதிகளை அறியவும் இந்திய ரம்மி எப்படி விளையாடப்படுகிறது என்பது பற்றியும் அறிய அது உதவும். பயிற்சி கேம்களை விளையாடுவதன் மூலம் நிச்சயமாக நீங்கள் ஆன்லைன் ரம்மி பற்றி அறிந்து சீக்கிரமே கேஷ் கேம்ஸ் விளையாட முன்னேறிச் செல்லலாம்.

மூன்றாம் படி – கேம் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை நீங்கள் பெற்றவுடன், நீங்கள் முன்னேறிச் சென்று கேஷ் பிளேயராகலாம். பல விதமான பேமெண்ட் வழிகள் மூலம் உங்களது கணக்கில் ‘ஆட் கேஷ்’ செய்யலாம். அதன் பிறகு நீங்கள் லாபியில் இருந்து ஒரு கேஷ் கேமை தேர்ந்தெடுத்து விளையாடலாம். கேஷ் கேம் ஆடி நீங்கள் வெல்லும் தொகை உங்களது கணக்கில் சேர்க்கப்படும். அதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வித்டிரா செய்து கொள்ளலாம்.

பணம் ஆட் செய்யக்கூடிய வரம்புகள்

உங்களது கணக்கில் பணம் ஆட் செய்யும் போது, நீங்கள் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மாத லிமிட் மற்றும் டெய்லி லிமிட் உள்ளன. நீங்கள் கேஷை ஆட் செய்யும் போது இவை இரண்டையுமே பேலன்ஸ் செய்ய வேண்டும்.

மாத லிமிட்: சிஸ்டம் ஒரு வரையறுக்கப்பட்ட லிமிட்டை, RummyDarbar இல் உங்களது வரலாறை பொருத்து நிர்ணயித்துவிடும். அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட தொகை வரை உங்களது ஆட் கேஷ் லிமிட்டை நீங்கள் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

24 மணி நேர லிமிட்: இதுவும் சிஸ்டம் நிர்ணயிக்கும் லிமிட் ஆகும். அக்கவுண்ட் வேலிடேஷனை பொருத்து இது அமையும். இது ஒரு ரோலிங் லிமிட் ஆகும். உதாரணமாக நீங்கள் 24 மணி நேரங்களில் உங்களது லிமிட் ரூ. 1000 என்று வைத்துக் கொள்வோம், மாலை 3 மணிக்கு நீங்கள் ஓரே அடியாக ரூ. 500 ஐ ஆட் செய்தீர்களானால், அடுத்த நாள் மாலை 3 மணிக்கு தான் நீங்கள் அடுத்து ரூ. 500 ஐ ஆட் செய்ய முடியும்.

பொறுப்புடன் ஆடும் பழக்கத்தை பிளேயர்களுக்கு உணர்த்தவே இரண்டு லிமிட்களுமே RummyDarbar ஆல் வகுக்கப்பட்டுள்ளது.

கேஷினால் விளையாடக் கூடிய ரம்மி கேம் வகைகள் என்னென்ன

RummyDarbar இல் நீங்கள் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்க பல விதமான டோர்னமெண்ட்கள் உள்ளன. பிளேயர் தனக்கு வசதியான கேமை தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்கலாம்.

ரம்மி டோர்னமெண்டுகள்

பல விதமான கேஷ் ரம்மி டோர்னமெண்ட்கள் எப்போதும் இருந்த வண்ணம் இருக்கும். இலவசமாக பதிவு செய்யக் கூடிய டோர்னமெண்டுகளும் மிக குறைவான கட்டணம் கொண்ட டோர்னமெண்ட்களும் அதில் அடங்கும். பிளேயர் டோர்னமெண்ட்களில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். கேஷ் கேம்களை ஒப்பிடுகையில் இந்த டோர்னமெண்ட்கள் அதிக நேரம் நடைபெறும். எனவே உங்களிடம் போதுமான நேரம் இருக்கும் போது அதில் பங்கு பெறலாம்.

கேஷ் கேம்சில் உள்ள ரம்மி வகைகள்

கேஷ் கேம்கள் உடனடியாக நடைபெறும். உங்களிடம் குறைவான நேரம் இருந்தால் இது தான் சரியான தேர்வாக இருக்கும். இந்த கேம்ஸ் வெப்சைட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கோண்டிருக்கும். எனவே உங்களுக்கு பிடித்த ஒரு வகையை தேர்ந்தெடுத்து விளையாடலாம். பிரபலமான சில கேஷுக்கான ரம்மி கேம்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • பாயிண்ட்ஸ் ரம்மி – 2 பிளேயர்கள், 6 பிளேயர்கள்
  • பூல் ரம்மி: 101 பாயிண்ட்களுக்கு அல்லது 201 பாயிண்ட்களுக்கு இதனை விளையாடலாம்
  • டீல்ஸ் ரம்மி – பெஸ்ட் ஆஃப் 2 அல்லது பெஸ்ட் ஆஃப் 6
  • ரெயிஸ் ரம்மி – 2 முதல் 6 பிளேயர்கள் போதுமான இடைவெளியில் பாயிண்ட் மதிப்பு அதிகரித்தபடி இருக்கும்

கேஷ் கேம்களை வென்ற பிளேயர்கள்

நிபுணத்துவம் வாய்ந்த பிளேயர்களின் ரம்மி டிப்ஸ்
* பரிசு பணமாக குறிப்பிடப்பட்டுள்ள தொகை ஒரு குத்துமதிப்பான மொத்த கேஷ் பரிசு பிளஸ் அந்த மாதத்தில் கொடுக்கப்பட உள்ள போனஸ்கள் ஆகும். இந்த தொகை மாறுபடலாம். RummyDarbar இந்த தொகை தான் வழங்கப்பட உள்ளது என்ற உறுதியை வழங்காது.
பிளேயர்கள் மிகவும் விரும்பும் RummyDarbar!
Subrata Das
உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி. நான் சன்டே மாஸ்டர் முதல் பரிசான ஐ ஃபோன், பணப் பரிசு ரூ.25000/ மற்றும் சங்கராந்தி தினசரி முதல் பரிசு ரூ.162000 பெற்றுக்கொண்டேன், மொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்.
Ravi Shankar
ஹேய் டீம், நான் மிட் டே பிளாக் பஸ்டர் டோர்னமெண்டில் 1 ம் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. ரம்மி ஆன்லைனில் ஆடுவதற்கும் பணம் வெல்வதற்கும் ரம்மிசர்க்கிள் ஒரு சிறந்த தளமாகும். எனக்கு கிடைத்த ஆதரவு மிக நன்றாக இருந்தது. நன்றி, மேலும் இன்னும் அதிக வெற்றியை எதிர்பார்க்கிறேன்.
Deiveega Jayam
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, வெற்றிபெற்ற தருணத்தில் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். இது எனது வெற்றிகனவுகளில் ஒன்று!
Ravi Shankar
நான் வார இறுதியில் நடைபெற்ற வீக்கெண்ட் லூட் போட்டியில் 1,60,000 ரூபாய் வென்றேன். ரம்மி சர்கிள் நிறைய போட்டிகளை நடத்துவதுடன் உண்மையான பணப் பரிசுகளை வெல்ல வீரர்களுக்கு உதவுகிறது. லாக் டவுன் காலங்களில் கூட இது சிறந்த பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றாக இருந்தது. நன்றி, ரம்மி சர்கிள் குழு.
Jayaseelan S
என் பெயர் ஜெயசீலன். நான், ரூ.70,000 RummyDarbar மூலம் வென்று இருக்கிறேன். மீண்டும் ஆட நான் துடிப்பாக இருக்கிறேன். குறைந்த காலத்தில் நிஜமான பணப்பரிசுகளை வெல்லுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் அனைவருக்கும் இந்த செயலியை பரிந்துரைப்பேன்.
Manikandan Moorthi
நான் சமீபத்தில் வீல்ஸ் வெட்னஸ்டே டோர்னமெண்ட் ஆடி ரூ. 1 லட்சம் வென்றேன். அதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். நன்றி RummyDarbar.
Selvaraj S
RummyDarbarலில் அசல் கேஷ் கேம் ஆடுவது மிகவும் உற்சாகமானது. டோர்னமெண்டுகள் அதன் விஷுவல் இன்டர்ஃபேஸ் என அனைத்துமே கச்சிதம் - ஆன்லைன் ரம்மி ஆட நினைத்தால் செல்ல வேண்டிய ஒரே இடம் RummyDarbar தான்.
T Karthik
இந்த சன்டே நான் ₹100000 வென்றதில் மிகவும் சந்தோஷம். RummyDarbar சிறந்த பொழுதுபோக்கினை தருவதுடன் வெகுமதி அளிக்கும் அனுபவத்தினையும் வழங்குகிறது.
Tella Nooka Raju-Rummy Cash Player
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமி ஆடி வருகிறேன், மேலும் அதை போனில் ஆடுவதை மிகவும் விரும்புகிறேன். சமீபத்தில் நான் ஹோலி ரம்மி ஃபினாலேவில் ரூ. 1,00,000 வென்றேன். நான் டோர்னமெண்டில் வென்றது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. RummyDarbar டீமுக்கு நன்றி.
Suresh Boricha-Rummy Cash Player
வீல்ஸ் வெட்னஸ்டே டோர்னமெண்டில் விளையாடி அற்புதமான தொகையை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மற்ற ரம்மி ஆட்டக்காரர்களோடு விளையாடுவது ஒரு சிறந்த அனுபவம். ஆட்டத்தில் கிடைக்கும் பரபரப்பான சக்தி அற்புதமானது. அருமையான பொழுதினை வழங்கியதற்கு நன்றி.
Savindra Gore - Rummy Cash Player
ஆன்லைனில் RummyDarbar இல் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். இது வரை, நான் இந்த தளத்தில் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளேன். இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால், பரிசுத்தொகை உடனடியாக எனது வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவது தான். எனவே, நீங்களும் RummyDarbarலில் விளையாடி கேமை அனுபவித்து அசல் பணப் பரிசுகளை வெல்லும் உற்சாகத்தை பெறுங்கள்.
Guthikonda Gangadhar-Rummy Cash Player
ரம்மி ஆட மிக அருமையான தளம் RummyDarbar ஆகும். அது பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது. இதில் பல அருமையான டோர்னமெண்டுகள் உள்ளன. இவ்வளவு பெரிய பரிசினை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் இதில் மிக களிப்படைந்தேன்!
Devaraj V-Rummy Cash Player
டோர்னமெண்டை வென்றது மிக அற்புதமான அனுபவம். RummyDarbar ஆன்லைன் ரம்மி தளங்களில் மிகச் சிறந்த ஒன்றாகும். ஆன்லைனில் இந்திய ரம்மி ஆடி மிகப் பெரிய தொகையை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி.
Bommavaram Mallikarjuna Reddy - Cash Rummy Player
நான் ரம்மி ரம்பிள் (ஓரு மணி நேரத்துக்கு ரம்பிள் ரூபாய் 90,733 மற்றும் கிராண்ட் ரம்பிள் ரூபாய் 2,72,372) வென்றுள்ளேன். எனக்கு RummyDarbar இல் ரம்மி ஆடப் பிடிக்கும். RummyDarbar க்கு நன்றி.
Ellangkarthick Jeyadurai - Rummy Cash Player
நான் 2012 முதல் RummyDarbarலில் ரம்மி ஆடி வருகிறேன். அப்போது இந்த தளத்தின் பெயர் வேறாக இருந்தது. பலர் என்னிடம் ஆன்லைன் ரம்மி ஆடினால் பணம் வெல்ல முடியாதென்றும் இந்த தளம் உண்மையானது இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் அது நிஜமில்லை. நான் இங்கு பலமுறை பணப் பரிசுகளை வென்றிருக்கிறேன். முன்பு நான் #மன்டேமைல்ஸ்டோன் இல் ₹1,20,000 வென்றுள்ளேன் மற்றும் சமீபத்தில் #டர்போடியூஸ்டே யில் ₹50,000 வென்றிருக்கிறேன். ரம்மி ஆடுவது ஒரு நல்ல அனுபவம் மற்றும் அதில் வெற்றி பெற்றால், இரட்டிப்பு மகிழ்ச்சி.
C ROCKS GNANASEKAR - Cash Rummy Player
இன்று நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உலகிலேயே மிகச் சிறந்த கேம் இது! இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல இதில் நீங்கள் பணமும் வெல்லலாம். எனது முயற்சி குறித்து நான் பெருமையடைகிறேன். மிக்க நன்றி RummyDarbar.com .
Chandran B - Cash Rummy Player
முதல் பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி..டோர்னமெண்டின் நான்காவது சுற்று மிகவும் பரபரப்பாக இருந்தது…மிக்க நன்றி RummyDarbar
Mari Raja - Cash Rummy Player
மிட்டே பிளாக்பஸ்டர் ஃபினாலேயில் ரூ.100000 வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அருமையான ஆன்லைன் ரம்மி அனுபவம் அளித்த அனைவருக்கும் நன்றி.
Kanchimireddy Anki Reddy - Rummy Cash Player
தீபாவளி கிராண்ட் ஃபினாலே வீக் 2 வை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதை நான் எதிர்பாக்கவே இல்லை! நான் 3 லெவல்களை விளையாடி ஃபினாலேவுக்குள் நுழைந்து வென்றுள்ளேன். எனக்கு மிகவும் உற்சாகமாகவுள்ளது!
Sathya Raj - Rummy Cash Player
மிக்க மகிழ்ச்சி. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இது. இந்த கேமில் நான் முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகையை வென்றுள்ளேன். ரம்மிக்கு நன்றி

கேஷுக்காக ஆனலைன் ரம்மி ஆடுவதில் உள்ள நன்மைகள்

உங்களது கணக்கில் மதிப்பு நிறைந்த வெகுமதிகளை சேர்க்க கேஷுக்கான ரம்மி கேம்ஸ் சிறந்த வழியாகும். கிஃப்ட் வவுச்சர்கள் உங்களது சில நேரங்களில் பயனுள்ளதாகவும் பல நேரங்களில் பயனற்றும் போகலாம். அசல் பணத்துக்காக ஆன்லைன் ரம்மி ஆடுவதன் நன்மைகள் சிலவற்றை காண்போம்.

  1. இந்தியாவில் உள்ள சிறந்த ரம்மி பிளேயர்களுடன் போட்டியிடலாம்.
  2. சவாலான கேம்ஸ் மற்றும் பெரிய பணப் பரிசுகள்
  3. ஆட் செய்யப்பட்ட கேஷை மேலும் பல கேம்ஸ் விளையாடவோ அல்லது உங்களது கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யவோ பயன்படுத்தலாம்
  4. கணக்கில் பணம் ஆட் செய்யும்போது பெரிய போனஸ் ஆப்ஷன்கள்
  5. ரியல் கேஷ் கேம்களில் கேஷ்பேக் ஆஃபர்கள்
  6. கேம்களை வென்று அசல் பணத்தை உங்களது கணக்கில் காணும் போது ஏற்படும் உற்சாகம்
  7. கூடுதல் பணம் வெல்ல களிப்பான வழி
  8. கேஷ் பிளேயரானதும் உங்களது லைஃப்ஸ்டைலில் ஏற்படும் முன்னேற்றங்கள்
  9. பண டேபிள்களில் திறன் அடிப்படையிலான கேம்களை விளையாடுவதன் மூலம் தன்னம்பிக்கையும் நினைவுத் திறனும் அதிகரித்தல்
  10. மேலும் உயர்ந்த கிளப்களை நோக்கி முன்னேறும் வாய்ப்பு அதிக மதிப்புடைய பண கேம்களை வெல்லும் திறமையான பிளேயர்களுக்கு கிட்டும்
  11. மொபைல் மற்றும் ஆன்ட்ராய்ட் ஆப் இல் கேம் ஆட விரைவான ஆக்சஸ்.
  12. உங்களது கணக்குக்கு பாதுகாப்பான உடனடி வித்டிராயல்

கேஷ் ரம்மியை ஏன் RummyDarbar.com இல் விளையாட வேண்டும்

அசல் பணத்துக்காக நீங்கள் விளையாடும் போது, அந்த வெப்சைட் பாதுகாப்பானதாகவும், உங்களது தகவல்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். 10 மில்லியனுக்கும் மேற்பட்ட யூசர்களை கொண்டுள்ள RummyDarbar இந்தியாவின் மிகப் பெரிய ரம்மி வெப்சைட் ஆகும். அது பாதுகாப்பானது மட்டுமேயன்றி பேமெண்ட் கார்ட் இன்டஸ்டரி டேட்டா சென்யூரிட்டி ஸ்டாண்டர்ட் (PCI DSS) இன் நியமங்களுக்கு உட்பட்டது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்தனைய்உம் 100% நம்பகமானது மற்றும் சட்டப்பூர்வமானது. எந்த வித ஏமாற்று வேலைகளும் இல்லாமல் இருக்க அனைத்து கணக்குகளும் KYC சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டவையாகும்.

எனவே, RummyDarbar இல் இணைவீர் செல்லுமிடம் எங்கும் கேஷ் கேம்களை வெல்வீர்

 

கேஷ் ரம்மி அசல் பணம் கேம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

RummyDarbar இல் நாங்கள் எவ்வளவு தொகையை வெல்ல முடியும்?
RummyDarbar இல் நாள் முழுவதும் கேஷ் கேம்ஸ் மற்றும் டோர்னமெண்டுகள் உள்ளன. தனது ரம்மி ஆடும் திறனை பொருத்து பிளேயர் பண வெகுமதிகளை வெல்ல முடியும். கேமுக்கு அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச பண வெகுமதி என எதுவுமில்லை. அதிகம் விளையாடினால் அதிகம் வெல்லலாம்.
RummyDarbar இல் கேஷ் டோர்னெமெண்டுகளை விளையாட குறைந்தபட்ச தொகை எவ்வளவு
கேஷ் டோர்னமெண்டுகளை விளையாட குறைந்தபட்ச தொகை ரூ. 25/-.
நான் எவ்வாறு எனது RummyDarbar அக்கவுண்டில் பணம் ஆட் செய்வது?
அக்கவுண்டில் கேஷை ஆட் செய்ய பல வழிகள் உள்ளன. ஒரு பிளேயர் கிரெடிட் கார்ட்ஸ், டெபிட் கார்ட்ஸ், ஈவாலெட்ஸ் அல்லது நெட்பேங்கிங் ஆகியவற்றில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
RummyDarbar இல் இருந்து நான் எவ்வாறு பணத்தை வித்டிரா செய்வது?
மை அக்கவுண்ட் பக்கத்துக்கு சென்று வித்டிரா கேஷை கிளிக் செய்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேஷை வித்டிரா செய்யலாம். வித்டிராயல் விண்ணப்பம் பெறப்பட்டதும் உடனடியாக அது பிராசஸ் செய்யப்படும்.
பதிவு செய்யும் வழிமுறையை முடித்தவுடனே நான் கேஷ் டோர்னமெண்டுகளை விளையாடத் தொடங்கலாமா?
ஆம், நிச்சயமாக. ரம்மி விதிமுறைகள் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தால், நீங்கள் கேஷ் கேம்களை உடனடியாக விளையாட ஆரம்பிக்கலாம்.
கேஷ் கேம்களை நான் எங்கு காண்பது?
சைன் இன் வழிமுறைகளை நீங்கள் நிறைவு செய்ததும், ரம்மி லாபியில் இருந்து கேஷ் கேமை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பிக்கலாம்.
பேமெண்ட் கேட்வே பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா?
அதனை பயன்படுத்துவது மிக பாதுகாப்பானது என்பதுடன் அது பேமெண்ட் கார்ட் இண்டஸ்ட்ரி டேட்டா செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட் (PCI DSS) க்கு உட்பட்டதாகும். பேமெண்ட் கேட்வே என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து பரிவர்தனைகளும் ஒரு நம்பகமான கேட்வேயின் வழியே செய்யப்படுகின்றன.

 


எங்களது சப்போர்ட்டை தொடர்பு கொள்க

RummyDarbar சப்போர்ட் டீம் நாள் முழுவதும் 24x7 உங்களுக்கு சிறந்த ரம்மி அனுபவம்TMTM வழங்கிட காத்திருக்கிறது. எங்களது வாடிக்கையாளர் சேவை டீமுக்கு support@RummyDarbar.com இல் உங்களது பதிவு செய்த இமெயில் ஐடி மூலம் உங்களது கருத்துக்கள் அல்லது புகார்களை பகிர்ந்து கொள்ளவும். எங்களது பிரதிநிதி அதற்கான தீர்வுடன் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.

 Back to Top